தருக்கப் படலை
Appearance
தருக்க உள்ளீடுகளை எடுத்து, செயற்படுத்தி, தர்க்க ரீதியிலான விடையை அல்லது வெளியீடுடைத் தருவதே தர்க்க படலை ஆகும். ஒரு தருக்க படலையின் வெளியீட்டை இன்னொரு தருக்க படலையின் உள்ளீடாக பயன்படுத்த முடியும். இவ்வாறு பல தர்க்க படலைகளை இணைத்து சிக்கலான தர்க்க செயற்பாடுகளை நிகழ்த்த முடியும். நிலைமாற்றியில் இருந்து கணினி வரை பல கருவிகள் தர்க்க செயற்பாடுகளையே அடிப்படையாக கொண்டவை.
உம், அல்லது, இல்லை ஆகியவை அடிப்படை தருக்க படலைகள் ஆகும்.
தருக்கப்படலைகள் பின்வரும் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
[தொகு]- முழுக்கூட்டி (Full adder)
- அரைக்கூட்டி (Half adder)
- இலக்க எண்ணி (Digital counter)
- பதிவகங்கள் (registers)
- பல்சேர்ப்பி (Multiplexer)
- ஸ்கிமிட் துவக்கி (Schmitt trigger)[1][2][3]
உண்மை அட்டவணை
[தொகு]வகை | வடிவம் | சதுர வடிவம் | தருக்கப் படலை | உண்மை அட்டவணை | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உம் | ![]() |
![]() |
| |||||||||||||||||||
அல்லது | ![]() |
![]() |
| |||||||||||||||||||
இல்லை | ![]() |
![]() |
| |||||||||||||||||||
உண்மை அட்டவணை என்பது கொடுக்கப்படும் உள்ளீடுகளை எவ்வாறு வெளியிடும் என அறிந்து கொள்ள உதவ கூடிய குறுக்கு அட்டவணை ஆகும். மேலும் ஒரு குறிபிட்ட வெளியீட்டினை வடிவமைக்க உதவும். இதனை செய்ய Karanaugh maps, Quine-McCluskey, heuristic போன்ற முறைகள் கையாளபடுகின்றன. | ||||||||||||||||||||||
இல்-உம்மை | ![]() |
![]() |
| |||||||||||||||||||
எதிர் அல்லதிணை | ![]() |
![]() |
| |||||||||||||||||||
விலக்கிய அல்லது | ![]() |
![]() |
| |||||||||||||||||||
விலக்கிய இல்லது | ![]() |
![]() |
or |
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jaeger (1997). 226–233. ISBN 0-07-032482-4.
- ↑ Kanellos, Michael (February 11, 2003). "Moore's Law to roll on for another decade". CNET. From Integrated circuit
- ↑ Zhang, Ting; Cheng, Ying; Guo, Jian-Zhong; Xu, Jian-yi; Liu, Xiao-jun (2015), 10.1063/1.4915338, retrieved 2024-08-17