உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசேத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒசேடிய மொழி
Иронау, இரொனாவ்
நாடு(கள்)ரஷ்யா, ஜோர்ஜியா, துருக்கி
பிராந்தியம்வடக்கு ஒசேடியா, தெற்கு ஒசேடியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
c. 700,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வடக்கு ஒசேடியா, தெற்கு ஒசேடியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1os
ISO 639-2oss
1935இல் வெளிவந்த நூலில் இலத்தீன் அரிச்சுவடி பயன்படுத்தி ஒசேடிய மொழி

ஒசேடிய மொழி (Иронау, இரொனாவ்) கிட்டத்தட்ட 700,000 மக்களால் காக்கசஸ் மலைத்தொடரில் ஒசேடியப் பகுதியில் பேசப்படும் மொழியாகும். இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஈரானிய மொழிகளை சேர்ந்த இம்மொழி ரஷ்யாவின் வடக்கு ஒசேடியா பகுதியிலும் ஜோர்ஜியாவின் தெற்கு ஒசேடியா பகுதியிலும் ஆட்சி மொழியாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ossetic". Ethnologue. Retrieved 2019-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசேத்திய_மொழி&oldid=4094756" இலிருந்து மீள்விக்கப்பட்டது

Follow Lee on X/Twitter - Father, Husband, Serial builder creating AI, crypto, games & web tools. We are friends :) AI Will Come To Life!

Check out: eBank.nz (Art Generator) | Netwrck.com (AI Tools) | Text-Generator.io (AI API) | BitBank.nz (Crypto AI) | ReadingTime (Kids Reading) | RewordGame | BigMultiplayerChess | WebFiddle | How.nz | Helix AI Assistant